Thursday, November 15, 2007

ஏமாற்றம்



இந்தமுறையும்

ஏமாந்துபோனேன்,

அருகில் இருந்த ரயில்பெட்டி

நகர்ந்தபோது..

நகர்வது என்னுடையது

என்றெண்ணி..

7 comments:

ராதா செந்தில் said...

ஒரு நொடி நிகழ்வினை அருமையான கவிதையாக எழுதியுள்ளீர்கள்.

Anonymous said...

Sorry for writing in english, I am not having e-kalappai.

ok, my question is , where is the disclaimer?



HIHIHI:-))))

ரூபஸ் said...

//Madhan said...
ok, my question is , where is the disclaimer?//

இப்புடியெல்லாம் கேட்டா நான் அழுதுறுவேன்....

seenu said...

thanks for dropping in my blog.. and nalla padichingann'na puriyum.. apple annikae koduthitaen..

and gud writings rufes.

மங்களூர் சிவா said...

சரி ரைட்டு

மங்களூர் சிவா said...

கடவுளே நல்லாதானே
இருந்தான் இந்த பையன்!!

ஏன் இந்த கொலைவெறி திடீர்னு ??

ரூபஸ் said...

//மங்களூர் சிவா said...
கடவுளே நல்லாதானே
இருந்தான் இந்த பையன்//

சும்மா உங்க ரியாக்சன் எப்டி இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான்.
எங்க கொஞ்ச நாளா ஆள காணோம்??