கீழ இருக்குற Prayer ஐ படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வ்ந்திராதீங்க. நானும் உங்கள மாதிரிதான். சரி விஷையத்துக்கு வர்ரேன். இந்த காலத்துல
பணக்கார பொண்ணுங்க எல்லாம் வெளிநாட்டு மாப்புளைங்களை கல்யாணம் செய்துகிராங்க.. படிச்ச பொண்ணுங்க Software மாப்ளைதான் வேணும்னு அடம் புடிக்கிறாங்க... Teacher பொண்ணுங்க வாத்தியாரா பாத்துகுதுங்க.. அப்ப நாமெல்லாம் என்னதான் செய்யுரதுன்னு பொலம்பிகிட்டு இருக்கிற எல்லாருக்கும் ஒரு Good News.
ரஷ்யாவுல பிறப்பு விகிதம் கம்மியாயிகிட்டெ வருதாம். இத சரி பண்றதுக்கு சரியான ஆட்கள் இந்தியர்கள் தான் கண்டுபிடிச்சுட்டாங்க. ரஷ்ய பொண்ணுங்களுக்கு இந்திய மாப்புளைங்களை தேட ஆரம்பிச்சுருக்காங்களாம்.
ரஷ்யா நம்க்கு எவ்ளவோ உதவி இருக்காங்க. அதனால போனாபோவுது இந்த உதவியை நாம செய்வோம். நிங்க என்ன நெனைக்கிறிங்க?...... ஹலோ application வாங்குனிங்கன்னா மறக்காம எனக்கு ஒன்னு அனுப்புங்க...
Sunday, September 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மாமா இன்னுமா நீ பாஸ்போட் எடுக்கல?
நீ அப்ளிகேசன் என்னிக்கு வாங்கி என்னிக்கு வந்து சேர்ரது அதுக்குள்ள சிவா மாமா இங்க வந்திட்டார் போ நீ ஒண்ணும் வர வேணாம்
Post a Comment