Tuesday, April 8, 2008

Leave Letter

பள்ளிக்கூடத்த கட் அடிச்சிட்டு கிரிக்கெட் பார்கனும்னாலோ, இல்ல எங்கயாவது ஊர் சுத்தனும்னாலோ, இங்லீஷ் work book ல இருக்கிற ஜுரம் வந்த லீவ் லெட்டர காப்பியடிச்சு , அப்பா கையெழுத்தை, நண்பர்கள் யாரையாவது விட்டு போடவைச்சு , நல்லா படிக்கிற பையனா பார்த்து குடுத்துவிடுறத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். ஆனா இப்ப இருக்குற பசங்க SMS லயே லீவ் லெட்டர் அனுப்பலாம். ஒருவேளை அனுப்புனா எப்டி இருக்கும்னு யோசிச்சப்ப தோனினதுதான் இந்த லெட்டர்..

Dear mam,
As am suffrg frm fevr , am unbl 2 atttd d class. i reqst u 2 grnt me leav fr 2 days.
thakg u,
urs obedntly,
M. Siva.
( என்ன முடியலயா.......)

4 comments:

நையாண்டி நைனா said...

der rbs,
gud, nce 2 red,
c u TC
90.naina
(90-ன்னு போட்டது, நையாண்டி இன் SMS வடிவங்கோ.... அதுக்கு நான் 90 அடிக்கிற ஆளு என்று எண்ணீவிடாதீங்கோ)

ரூபஸ் said...

வாங்க 90 நைனா sorry நையாண்டி நைனா,

ஆமா 90 அடிக்கிறதுன்னா என்னங்க..

மங்களூர் சிவா said...

/
urs obedntly,
M. Siva.
/

இதுல எதும் உள்குத்து இல்லையே!!

தமிழ் said...

:))))))))))