Monday, October 1, 2007

காந்தி பிறந்தநாள்


அக்டோபர் இரண்டு மகாத்மாவின் பிறந்தநாள். குடிமக்கள் கொண்டாடுகிறார்கள், குடிமகன்கள் திண்டாடுகிறார்கள் மதுக்கடை கட்டாய விடுமுறை என்பதால். அது போகட்டும்.. என்னைக்கவர்ந்த காந்தியின் பொன்மொழிகளில் சில உங்கள் பார்வைக்காக இதோ...


  • Freedom is not worth having if it does not include the freedom to make mistakes .
  • Hate the sin, love the sinner
  • I object to violence because when it appears to do good, the good is only temporary; the evil it does is permanent
  • An eye for an eye makes the whole world blind
  • You must not lose faith in humanity. Humanity is an ocean, if a few drops of the ocean are dirty, the ocean does not become dirty.
  • The weak can never forgive. Forgiveness is the attribute of the strong

2 comments:

மங்களூர் சிவா said...

//
குடிமகன்கள் திண்டாடுகிறார்கள் மதுக்கடை கட்டாய விடுமுறை என்பதால்
//
நீ எந்த ஊர்லய்யா இருக்க

நம்ம ஊர்ல எல்லாம் அரை ஷட்டர் / முக்கா ஷட்டர்தான் போட்டிருப்பான்

எதாவது ஒரு பார் அண்ட் ரெஸ்டாரெண்ட்க்கு போய்யா அவிங்களுக்கெல்லாம் எல்லா நாளும் தீவாளிதான்

//
Hate the sim, love the simran
//

சிம்ரன் வீட்டுக்கார் ஒத்துக்குவாரா?

Anonymous said...

Excellent for posting Gandhiji words.Especially same word represents two meanings and it is a good collection.

It should be followed by everyone.